tag:blogger.com,1999:blog-231305494347770664.post7814609802524898005..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: vodafone நாய்கள் ஆகிவிட்டோம்வெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-54865856120552734292009-12-26T09:05:27.002-08:002009-12-26T09:05:27.002-08:00hi
better try bsnl
i m using bsnl and i dont get ...hi
better try bsnl
i m using bsnl and i dont get any such ads xcept tht press * for this caller tuneangelhttps://www.blogger.com/profile/01932420872223903405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-83768332424959179312009-12-17T05:44:12.483-08:002009-12-17T05:44:12.483-08:00நானும் ஏர்டெல் தான்!
தாவூ தீருது!நானும் ஏர்டெல் தான்!
தாவூ தீருது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-90141184157904135112009-12-16T21:34:05.305-08:002009-12-16T21:34:05.305-08:00அதுல கூட பாருங்க VODAFONE நாய் பய்யன் ( BOY - OLD ...அதுல கூட பாருங்க VODAFONE நாய் பய்யன் ( BOY - OLD AD ) ன்ன பின்னாடி மட்டும் போகுது
பொண்ணு ( GIRL NEW AD )ன்ன கூட மாட ஒத்தாசை பண்ணுதுஸ்ரீநிhttps://www.blogger.com/profile/10185715168658690946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-32584541872375309432009-12-16T20:18:21.995-08:002009-12-16T20:18:21.995-08:00நிஜம் தான் தோழர், எனக்கும் இது நடந்து கொண்டு தான்...நிஜம் தான் தோழர், எனக்கும் இது நடந்து கொண்டு தான் இருக்கிறது.இனியாள்https://www.blogger.com/profile/11392167794614494832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-31401775888125001502009-12-16T12:45:56.125-08:002009-12-16T12:45:56.125-08:00தீர்க்க தரிசனம்.......சரியானது.தீர்க்க தரிசனம்.......சரியானது.KASBABYhttps://www.blogger.com/profile/05454338221204445560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-12531156467761957992009-12-16T11:20:00.281-08:002009-12-16T11:20:00.281-08:00well said karthick...!well said karthick...!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-34213350549796828682009-12-16T04:51:54.706-08:002009-12-16T04:51:54.706-08:00//ஏர் டெல்லில் coustemer carekku போன் பண்ணி ரொம்ப ...//ஏர் டெல்லில் coustemer carekku போன் பண்ணி ரொம்ப கோவமாக எதாவது கிராமத்து ஸ்லாங்கில் கோபமாக பேசுங்கள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள்...//

மைண்ட்ல வச்சுக்கறேன்...கண்ணா..https://www.blogger.com/profile/08724275283529686741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-46821918893410670922009-12-16T04:03:39.565-08:002009-12-16T04:03:39.565-08:00நம்மை அறியாமலாவது ஒப்புதல் பொத்தானை அமுக்காமல் இதெ...நம்மை அறியாமலாவது ஒப்புதல் பொத்தானை அமுக்காமல் இதெல்லாம் நடக்காது பாஸ்...எனவே நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-26161870289745890522009-12-16T03:11:35.936-08:002009-12-16T03:11:35.936-08:00இதை சும்மா விடக்கூடாது கார்த்தி... நிச்சயம் போய் ஆ...இதை சும்மா விடக்கூடாது கார்த்தி... நிச்சயம் போய் ஆபீஸில் கம்ப்ளெயிண்ட் செய்யுங்கள். இலலையென்றால் நுகர்வோர் கோர்டுக்கு போங்கள் நிச்சயம் நீதி கிடைக்கும் நம்மால் முடியாதுஎன்று நினைத்து கொண்டிருந்தால் நிச்சயம் மேலும், மேலும் ஏமாற்றவே செய்வார்கள்.

கேபிள் சங்கர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-73581509006191130022009-12-16T01:20:42.276-08:002009-12-16T01:20:42.276-08:00எல்லா நிறுவனங்களும் இந்த ரகம்தான் நண்பா...என்ன கொஞ...எல்லா நிறுவனங்களும் இந்த ரகம்தான் நண்பா...என்ன கொஞ்சம் கூடக்குறைய இருக்கும்...அவ்வளவுதான்...

நல்ல பதிவு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-40746366100399320712009-12-15T22:40:12.408-08:002009-12-15T22:40:12.408-08:00நல்லவேளை!! நாயை கல்லை கொண்டு அடிக்காம விட்டாங்களேன...நல்லவேளை!! நாயை கல்லை கொண்டு அடிக்காம விட்டாங்களேன்னு, சந்தோஷப்படுங்க பாஸ்...

//மனிதனுக்காக பொருள் போய் பொருளுக்காக மனிதன் வந்து விட்டான் //
மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ???கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-46898581709407024352009-12-15T22:25:10.990-08:002009-12-15T22:25:10.990-08:00உங்கள் நண்பரை பயணாளர் நீதிமன்றத்தில் வழக்கு பதிய ச...உங்கள் நண்பரை பயணாளர் நீதிமன்றத்தில் வழக்கு பதிய சொல்லுங்கள்..எல்லோரும் கோபப்பட்டு உதவி மையத்தை தொடர்பு கொள்வோம் அல்லது அப்படியே விட்டு விடுவோம். அதனால் தான் இத்தகைய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-78480468250982899542009-12-15T21:39:11.011-08:002009-12-15T21:39:11.011-08:00ஏர் டெல்லில் coustemer carekku போன் பண்ணி ரொம்ப க...ஏர் டெல்லில் coustemer carekku போன் பண்ணி ரொம்ப கோவமாக எதாவது கிராமத்து ஸ்லாங்கில் கோபமாக பேசுங்கள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-26940706344077900122009-12-15T21:01:05.130-08:002009-12-15T21:01:05.130-08:00We need to be careful before getting into any pack...We need to be careful before getting into any packages with any of these tele companies!

There is no point in blaming them, my dear! Be careful!

-Keyaarஇன்றைய கவிதைhttps://www.blogger.com/profile/13411272960404674850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-59057124846666821202009-12-15T20:48:43.671-08:002009-12-15T20:48:43.671-08:00//கார்ல் மார்க்ஸ் சொன்னார்....மனிதனுக்காக பொருள் ப...//கார்ல் மார்க்ஸ் சொன்னார்....மனிதனுக்காக பொருள் போய் பொருளுக்காக மனிதன் வந்து விட்டான் ....எவ்வளவு பெரிய தீர்க்க தரிசனம் //

மிக உண்மை...

மார்கெட்டிங் மிக மிக கீழ்த்தரமாய் போய்க்கொண்டிருக்கிறது நண்பா...
டு நாட் டிஸ்டர்ப் என்று ஒரு ஆப்ஷனும், அவன் நம்மள டிஸ்டர்ப் பண்ணாததுக்கு மாசம் 15 ரூபாய் கொடுக்கணுமாம்...

ஹீம்.... என்னா மொள்ளமாரித்தனம்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-39285435529578213142009-12-15T20:44:48.305-08:002009-12-15T20:44:48.305-08:00ஆம் மேவி .....உண்மை தான் பொதுமக்கள் தான் விழிப்படை...ஆம் மேவி .....உண்மை தான் பொதுமக்கள் தான் விழிப்படைய வேண்டும் ....வெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-231305494347770664.post-82882717276644562282009-12-15T20:41:59.946-08:002009-12-15T20:41:59.946-08:00ஆமாங்க...... மார்க்கெட்டிங் என்பது ரொம்பவே கேவலமாக...ஆமாங்க...... மார்க்கெட்டிங் என்பது ரொம்பவே கேவலமாக போய் கொண்டு இருக்கு......

demand creation ன்னு சொல்லுவாங்க ........வலு கட்டாயமாக ஒருவனிடத்தில் ஒரு பொருளுக்கான தேவையை உற்பத்தி பண்ணி காசு பிடிங்குவது ....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.com