tag:blogger.com,1999:blog-231305494347770664.post8286493566828054964..comments2023-09-08T03:46:41.254-07:00Comments on வெண்ணிற இரவுகள்....!: பச்சை மஞ்ச வைட் தமிழன் டாவெண்ணிற இரவுகள்....!http://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-231305494347770664.post-11436390049245095492011-12-29T22:16:19.044-08:002011-12-29T22:16:19.044-08:00விட்டுப்போனவர்கள்:
தவிர்க்க முயலுகிறேன் என்று சொன...விட்டுப்போனவர்கள்:
தவிர்க்க முயலுகிறேன் என்று சொன்ன இளையராசா , அல்வா கொடுத்துவிட்டார்...அதையும் இளிச்சவா தமிழ் மக்கள் கூட்டமாக போய் கேட்டுவிட்டு, 'ஆகா சூப்பர்' என்று எழுதுகிறார்கள் , அதை புறக்கணிக்க வேண்டும் என்று கூடத் தோணவில்லை...ஏன்ன அது தென் தமிழக பிரச்சன சென்னைக்கு என்ன வந்தது என்று ...

இசைப்புயல் 'அருமையான படம்' என்று சொல்லிவிட்டு , நான் அமெரிக்காவில் இருந்ததால் பிரச்சினையின் ஆழம் தெரியவில்லை என்று பல்ட்டி அடித்துவிட்டார்...

காலம் இதையெல்லாம் மறக்கடித்துவிட்டு , ஜனங்கள் இந்த சூப்பர் வி ஐ பி களின் பின்னால் வழக்கம் போல் வால் பிடிக்கத்தான் போகிறார்கள்...IlayaDhasanhttps://www.blogger.com/profile/10687529228769229358noreply@blogger.com