யாரோ உன் பெயரை கூப்பிடும் பொழுது அனிச்சையாய் திரும்புகிறது மனது ....! டூ wheeler ஓட்டும் பெண்கள் உன் சாயலிலே மட்டும் தெரிகிறார்கள் .....! ஏதோ ஒரு சினிமா பாடல் கூட உன்னை நினைவு படுத்துகிறது ....! நீ எப்பொழுதும் நீயாக மட்டும் வராமல் யார் யாராகவோ வருகிறாய் ....!