Sunday 10 January 2016

ஃபாரன்ஹீட்451 RAY BRADBURY - வீடியோ பதிவு



சினிமா விமர்சனங்கள் வீடியோவில் வரும் பொழுதெல்லாம் நினைத்துகொள்வேன் ஏன் இதை புத்தக அறிமுகம்
செய்ய கூடாது என்று. என்னை போன்று சுமாராக எழுதுபவர்களுக்கு பேசுவது சுலபம் என்றே நினைக்கிறேன். பேசும் பொழுது சில விடயங்கள் விடுபடாமல் ஒரு தெளிவு இருக்கும். இது புலி வால் பிடிப்பது போல, தொடர்ந்து படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.கடுமையான உழைப்பு தேவைப்படும் என்று நினைக்கிறேன். இது கன்னி முயற்சி முன்ன பின்ன இருக்கும் என்று நினைக்கிறேன். இது மாதிரி எவ்வளவு பண்ண முடியும் என்பதிலேயே வெற்றி இருக்கிறது.அனைத்து நண்பர்களின் ஆதரவு தேவை.

1 comment:

சீனிவாசன் said...

நெடு நாட்களுக்கு பின்பு வலைப்பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்கள். :-)