"எனக்கு ரொம்ப tensiona இருக்கு "
"என்ன மச்சி நாகப்பட்டினம் போயிருந்தையா மீனவங்க எல்லாம் செத்துப்போறாங்க அதுக்கா மச்சி "
"இல்ல டா "
"நம்ம பணமெல்லாம் SPECTRUM மாதிரி ஊழலுல போகுதே அதுக்கா "
" மச்சி எனக்கு அரசியல் பிடிக்காது எவன் சம்பாதிச்சா எனக்கென்ன "
" சரி இந்த இலவசம் எல்லாம் தந்து மக்களை கேவலப்படுத்தாரைங்கள அதுக்கா , இல்ல தண்டகாரன்யாலா மக்கள் அடிச்சு விரட்டப்படரான்களே
அதுக்கா , ஒஹ் நீ தான் தண்டயர்ப்பேட்டைல எதாவது நடந்தாலே கவலைப்பட மாட்ட அப்புறம் என்ன டா டென்ஷன் "
"மச்சி இந்திய பாக்கிஸ்தான் மேட்ச் மச்சி , இந்தியா ஜெயிக்கணும் ஆபீஸ்ல ஒருத்தன் பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு சொல்றான் அவன நிக்க வச்சு சுடவேணாம மச்சி "
4 comments:
Nice.,
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_30.html
யோவ் ..,உன்னால மட்டும் எப்படியா இந்த மாதிரி வாந்தி எடுக்க முடியுது ..?
எல்லோரும் உங்கள மாதிரியே நாட்டுக்கு உழைக்கற நல்லவர்களாகவும், அறிவாளியாகவும் , திறமைசாலியாகவும் இருக்க முடியாதுங்க...
நாங்க எல்லாம் சின்ன பசங்க அப்டி தான் விளாட்டுதனமா இருப்போம்
பனங்காட்டு நரி said...
யோவ் ..,உன்னால மட்டும் எப்படியா இந்த மாதிரி வாந்தி எடுக்க முடியுது ..?>>>>>
உன் முகத்துல முழிச்சா வாந்தி வராம.. வேற என்ன வரும்...
Post a Comment