



முள் வேளிக்குள் தமிழர்கள் ஆம் அங்கே முள் வேலியில் இருக்க நாம் cricket பார்த்து கொண்டிருக்கிறோம் போரின் உச்சகட்டத்தில் நாம் IPL பார்த்து கொண்டிருந்தோம் சகா.
DHONI LAKSHMIRAIYAI ஓத்.....என்ன ஊம்ப்---- என்ன நமக்கு தேவையா ஊடகங்கள் விபச்சாரம் செய்கின்றன.கலைஞர் கதை வசனம் எழுதி கொண்டிருக்கிறார் .அம்மா கோடா நாட்டில்.
CAPTAIN பெரிய பிரச்சனைகளை விட்டு விட்டு, barry card அவருடைய மண்டபம் பிரச்சனைகளை
பேசுவார்.
RAHUL GANDHIKU சால்வை போட்டு வரவேற்றோம்.படம் ஓட வேண்டும் என்பதற்காக "அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்னு" வசனம் பேசிவிட்டு. ராகுலின்
ஸு............நக்குவார் நம் தளபதி , அவர் படங்களை நாம் வெள்ளி விழா காண வைப்போம்
நான் மானமுள்ள தமிழன் ...............எனக்கு ஆயிரம் வேலை உள்ளது மானாட மயிலாடவில்
மார்பாட்டத்தை காண வேண்டும் கலைஞர் வைத்த தலைப்பு ஆகிற்றே .
"தமிழ் என்பது தலைப்பில் மட்டுமே உள்ளது"
நானும் கையாலாகத தமிழனே Che guvera வை போல் போட்டு தள்ளி விட்டு போகாமல்
பதிவு போட்டு கொண்டிருக்கிறேன்
லட்ச கணக்கான குழந்தைகள் போரில் இறந்தால் என்ன......அவள் வேறு நாடு, இலங்கை அவள் கற்பு போனால் என்ன எனக்கு! கலைஞர் இலவச தொலைகாட்சி வேண்டும்!.ஏய் தமிழா நீ தமிழன் என்பதை மறந்து விட்டாய், மனிதன் என்பதயையும் மறந்து கொண்டிருகிறாய்.
ஒரு உயிர் இறந்ததென்றால் நம்மால் மறுபடியும் கொண்டு வர முடியாது ஆனால் இழவு வீட்டில் பாட்டு கேப்போமா என்ன?
நம்மால் che guvera prabakaran மாதிரி போர் செய்ய முடியவில்லை என்றாலும் உன்னால்
என் இலங்கை தம்பிக்காக கற்பிழந்த தங்கைக்காக cricketai........பார்க்காமல் இருக்க முடியுமா...?
8 comments:
தமிழனுக்கு சவுக்கடி...............
எப்டிவேனாலும் திட்டிகோங்க ....
அதுக்கு முன்னாடி ...
நூறு ரூவா பணமும் , ஒரு பிரியாணி பொட்டலத்தையும் தந்துட்டு திட்டுங்க சாமியோவ் ....
என்னை மாதிரி புழுங்கி சாவுற கேஸ்தானா நீங்களும்.
ஆமாம் வானம்படிகளே மனதிற்குள் நிறைய நெருடல்கள்
நீங்கள் சொல்வது சேரி அஹோரி..........௱ ரூபாய் ஒரு பிரியாணி பொட்டலம் மற்றும் சரக்கு
தமிழனின் தன்மானத்தின் விலை
எத்தனை மக்கள்...
எத்தனை ரணம்...
எத்தனை வேதனை...
சொல்லளவில் கேட்டால் கூட
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...
இறையாண்மையாம்...
இரத்தத்தை சூடாக்குகிறது உங்கள் பதிவு...
நிச்சயம் ஒரு நாள் முடிவு வரும்.
என்ன செய்யலாம்??
ஒருவேளை.. நான் கிரிக்கெட் பார்க்காமல் விட்டு விட்டால் அங்கு நடக்கும் கொடுமைகள் முடிவுக்கு வந்து விடுமா அல்லது அன்று ஒரு நாள் மட்டுமாவது கொடுமை நின்று விடுமா!!
கிரிக்கெட் பார்க்காமல் இருக்க சொல்ல வில்லை .இப்பொழுது இலங்கையில் விளையாடினார்களே அது தேவையா. ஒரு உயிர் பிரிகிறது என்றால் நம்மால் தடுக்க முடியவில்லை என்பதற்காக இழவு வீட்டில் படம் பார்த்து கொண்டிருப்போமா மனசாட்சியுடன் சொல்லுங்கள் நண்பரே
//RAHUL GANDHIKU சால்வை போட்டு வரவேற்றோம்.படம் ஓட வேண்டும் என்பதற்காக "அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்னு" வசனம் பேசிவிட்டு. ராகுலின்
ஸு............நக்குவார் நம் தளபதி , அவர் படங்களை நாம் வெள்ளி விழா காண வைப்போம்
நான் மானமுள்ள தமிழன் ...............எனக்கு ஆயிரம் வேலை உள்ளது மானாட மயிலாடவில்
மார்பாட்டத்தை காண வேண்டும் கலைஞர் வைத்த தலைப்பு ஆகிற்றே . //
நெத்தியடி நண்பரே.......
Post a Comment