
ஆண்டு 2010 கலைஞர் தலைமையில் தமிழ் மாநாடு.இங்கே மாநாடாக தமிழர்கள் முள் வேலியில்.....................!முள் வேலி,முகாம் அதிலே சோகமான முகம்கள்.கட்டைகளுக்கு சேலை கட்டினாலே தூக்கிக்கொண்டு புணர்ந்துவிடும் சிங்கள சிங்கங்கள்.கிருஷாந்தினி பார்ப்பதற்கு அழகாக வேறு இருப்பாள்,விடுவார்களா.கட்டம் போட்ட சட்டை மற்றும் பாவாடை அணிந்து கொண்டு இருந்தாள் யாழினி
.மார்பு வேறு மேடாக இருந்தது.அவளின் தாத்தா தமிழ் தந்தை செல்வநாயகம் வழியில் சென்றவர்கள்.அப்பா பிரபாகரன் வழியில் சென்றவர்.இவள் கூட சில காலம் பெண் புலியாக இருந்திருக்கிறாள்.சிங்கள வீரன் ஒருவனுக்கு இவள் மீது ரொம்ப நாளாக கண்.
ஒரு நாள் இரவு சிங்கள சிங்கம் அவளை புணர்வதற்கு தூக்கி கொண்டு இருட்டு பகுதிக்குள் சென்றான்..முதலில் check செய்கிறேன் என்று அவளது மார்பு பகுதியை தொட்டான்.நிலைமை புரிந்தது இவளுக்கு.......................!சிங்கம் என்றால் வேட்டை ஆட வேண்டுமே வேட்டைக்கு தயாரானான்....!அவள் அவனை பார்த்து நாக்கை நீட்டி செய்கை காட்டினாள்.அவன் ஒத்துழைப்பதாக நினைத்தான்.அவள் கிழே அமர்ந்து கொண்டு இருந்தாள், நாக்கையும் நீட்டி கொண்டிருந்தாள்...
அவன் சந்தோஷத்தில் நின்று கொண்டே தன் மறைவு பகுதியை ........ஆ ஆ ஆ ..................!அலறினான் சிங்கத்தின் கொட்டையை பெண் புலி கடித்து துப்பியது......சிங்கம் அலறியது புலி உறுமியது .........
உனக்கு அவலத்தை கொடுத்தவனுக்கு அதையே திருப்பி கொடு
7 comments:
கருத்து நன்று.
வக்கிரத்தை தவிர்த்திருக்கலாம்.
ஆமாம் ஆனால் நிஜத்தில் நடப்பது அதைவிட கொடுமையாக உள்ளதே நண்பா ......
வக்கிரம் இல்லாமல் உக்கரத்தை காட்ட முடிய வில்லை . இங்கு உள்ள அனைவரும் இந்த விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும் .....அதற்கு இவ்வளவு வக்கிரம் தேவை
பெண்புலி இன் வேட்டை தொடரட்டும்! சிங்கள சிங்கங்களின் ஆட்டம் அழியட்டும்!
உங்களிடம் செல்வராகவனின் பாதிப்பு நிறைந்திருக்கிறது அதனால் தான் வக்கிரம் கலந்து எழுதுகிறீர்கள். வக்கிரத்தைக் குறைத்துக் கொண்டால் நல்லது.....
உங்களுடைய கோபம் நியாயமானது தான், ஆனால் மிகவும் வக்கிரமாக உள்ளது.
உங்களுடைய கருத்தை மற்றும் கோபத்தை வெளிபடையாக காடினலே போதுமானது( நம்மவர்களுக்கு புரிந்துவிடும் ).............!
குழந்தைகள் சாகும் போது மட்டை பந்து பார்கிறோமே அதன் பெயர் வக்கிரம் ................
வக்கிரத்தை காட்ட வேண்டும் ஒரு நேர்மையான படைப்பாளி வக்கிரமாக தான் காட்டுவான் ....
"அப்படி எல்லாருக்கும் புரிந்திருந்தால்" நாம் இங்கே நிம்மதியாக இருப்போமா .......................
அனைவருக்கும் புரியும் வரை வக்கிரம் இருக்கும் என் எழுத்தில் .................
அங்கே நீங்கள் எல்லாம் கற்பழிப்பே நடக்க வில்லை என்று சொல்ல முடியுமா..............
" கற்பழிப்பு நடந்தால் வக்கிரம் இல்லை ........அதை எழுதினால் வக்கிரமா ......."
நீங்கள் பேசுவது நம் அரசு "இந்திய இறையாண்மை என்று சொல்வது போல் உள்ளது .......
இங்கே நான் உணர்வுபூர்வமாக எழுதி கொண்டிருக்கிறேன் செல்வா ராகவன் என்கிறார்கள் ...
இப்படி பகடி செய்பவர்களுக்கு அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது ....என்ன வலி என்று தெரியும் .....................................................
வலி புரியும் வரை எழுதுவேன் ...........................
"வக்கிரம் நடக்கிறது என்பதை வக்கிரமாக தான் சொல்ல முடியும்"
"இதை வக்கிரம் என்று சொல்பவர்கள் இலங்கையில் தினம் தினம் கற்பழிப்பு நடக்கிறதே
அதன் பெயர் வக்கிரம் ...............நான் அதை சுட்டிக்காட்டுகிறேன் ....................................
நீங்கள் முகம் சுழித்தால் நான் என் பணியை நன்றாக செய்திருக்கிறேன் "
அது வக்கிரம் அதை தான் எழுதுகிறேன்
karthi neengal enna solla ninaikireergalo athai apadiye sollungal
padipavargal edit seithu kollatum...
Post a Comment