
அவளை பார்த்துக்கொண்டே
போனேன் ..........
"பார்த்துப்போ "
அம்மா சொல்லி இருக்கிறாளே ...........!
பார்த்து போகும் பொழுதே
கல் தடுக்கி விழுந்தேன்
"பார்த்து போ பா "
பெயர் தெரியாத பெரியவர் சொன்னார்......!
என்ன செய்ய அவளை பார்த்துக்கொண்டே
போகும் பொழுது ....எதையும் பார்த்து போக
முடியவில்லை ......!
5 comments:
என் முகத்தை கண்ணாடியில் பார்க்க
அவள் முகம் தெரியும் அதிசயம் அல்லது
கிறுக்குத்தனம் காதல்..
நல்ல கவிதை.. பாராட்டுக்கள்
அடடே!
எதிர்ல ஒரு லாரி கூடவா வரல!
:)
சந்தோஷ இடறல்.
"பார்த்து போ பா "
Post a Comment