Friday, 12 March 2010

திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்














வகுப்பறையில் அமர்ந்திருந்தேன்
ஒரு பெண் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டிருந்தாள்
வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் .........
ஒரு வாரமாக பார்த்துக்கொண்டிருந்தேன் .......................
எழுந்து என்னை நோக்கி வந்தாள்.........................
மனசு படபட என்று அடித்தது ...........
என் பெஞ்ச் தாண்டி பின் பெஞ்சில் அமர்ந்திருந்த
இன்னொரு பையனிடம் சாக்லேட் கொடுத்தாள் .........
நேற்று தான் அவன் காதலை சொன்னானாம்........!
உன்னை ஒரு பெண் பார்த்தால் திரும்பி பார் ..........
வேறு ஒரு பையன் இருக்கிறானா என்று .........!

5 comments:

பா.வேல்முருகன் said...

நாமளும், திரும்பிப்பாக்கனும்னு சொல்றீங்க.

சூப்பர்.

'பரிவை' சே.குமார் said...

Eppadinnka ippadiyellamm... Room poottu yochippengalo.

Romba nallaa irukkunga.

டக்கால்டி said...

அய்யயோ என்ன கூட ஒரு பெண் பார்த்துட்டு இருக்கா....
இருங்க திரும்பி பார்த்துட்டு வந்துடுறேன்

Anonymous said...

ஐயோ பாவமே

Ganesh Babu said...

சப்பா இப்பவே கண்ணா கட்டுதே

பின்னிடீங்க பாஸ்