Thursday 18 March 2010
காதல் திருவிழா
போன
திருவிழாவில் விழிகள்
சந்தித்தோம் ..........
முதலில் நீ குனித்து கொண்டு வந்ததாலே
மோதினாய் ....
நீ குனிந்ததால் மட்டுமே நம் விழிகள்
சந்திக்க முடிந்தது ........!
எந்த கதாநாயகன் போல
உரிகள் அடிக்க வில்லை
மாடு பிடிக்கவில்லை .................
இருத்தும் என்னை பார்த்துக்கொண்டிருந்தாய் ........!
கிழவன் வேட்டி கட்டி
"காதலிக்க நேரமில்லை" படம் போட்ட
பொழுது
நமக்கு மட்டும் தனியே "விண்ணைத் தாண்டி வருவாயா" ஓடிக்கொண்டிருந்தது ...!
இந்த திருவிழா வந்துவிட
முதல் வார்த்தை பேசினாய்
"எனக்கு பரிசம் போட்டாச்சு " அப்படின்னு சொன்ன ..........
"அப்ப யாருங்க இது" என்று என் மனைவி கேட்க ..
"தெரிஞ்ச பொண்ணு " என்று மண்டையை சொரிந்தேன் ......!
தூரத்தில் என் தம்பி உன் தங்கையை பார்த்துக்கொண்டிருந்தான்
நான் உன்னை பார்த்து
சிரித்தேன்...!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்லாருக்கு பாஸ். :-)
திருவிழாக் காதலா?
திருமதிவிழாக் காதலா?
இதுவும் வேற நடக்குதா...??
இப்ப உள்ள காதல் ..உங்கள் கவிதை மாதிரி தான் உள்ளது. அருமை . வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்குங்க..!
-
DREAMER
//தூரத்தில் என் தம்பி உன் தங்கையை பார்த்துக்கொண்டிருந்தான் //
தூரத்தில் உன் தங்கையை,அவள் தம்பி பார்த்துக்கொண்டிருந்தாள்- இதே மாதிரி -கவிதையை -நீ எழுதினால் எப்படி இருக்கும் !!
tsekar
nallayirukkungka.......
நல்லாருக்கு!
////தூரத்தில் என் தம்பி உன் தங்கையை பார்த்துக்கொண்டிருந்தான் //
தூரத்தில் உன் தங்கையை,அவள் தம்பி பார்த்துக்கொண்டிருந்தாள்- இதே மாதிரி -கவிதையை -நீ எழுதினால் எப்படி இருக்கும் !!//
நன்றாக இருப்பது கவிதையா ? கமெண்டா ?..
Post a Comment