Monday, 15 March 2010

சத்தியமா நான் இல்லைங்க






















உன்னை ஏற்றுவதற்காகவே
வந்து கொண்டிருந்த
பேருந்து ........!
ஏறியவுடன் 'ஹோசனா" பாட்டு
போட்ட ஓட்டுனர்...!
அவசரத்திலும் 50 பைசா
மிச்சத்தை உனக்கு கொடுத்த நடத்துனர் .........!
உன் அளவு அழகு இல்லை
என்றாலும் உன்னை பார்த்து அழகாய்
சிரித்த குழந்தை .......!
இத்தனை பேருக்கும் உன்னை பிடித்தாலும்
நீ இதயத்தில் அமர்வதர்க்காய்
எப்பொழுதுமே அமர்ந்திருக்கும் ஒருவன் .............
??????????
(சத்தியமா நான் இல்லைங்க )
பேருந்து இருக்கைகள் ...........!

6 comments:

Madumitha said...

இரு கை தட்டி
பாராட்டுகிறேன்.

rajeshkannan said...

கவிதை சூப்பர் - கடைசியில் ஒரு சின்ன பஞ்ச் அருமை

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க நண்பா.... ரசிக்கிறேன்...

டக்கால்டி said...

அருமை

இனியாள் said...

அழகு.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகா இருக்கு, படமும் கவிதையும். நீங்க இல்லைன்னு சொன்னத நம்பிட்டோம்