இந்த தொடர் இடுகைக்கு என்னை அழைத்த என் ஆருயிர் நண்பன் இரும்புத்திரை மற்றும் என் தோழி மலிக்கா இருவருக்கும் நன்றி
1. நமக்கு பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்
கவிஞர்
பிடித்தவர் – நா முத்துக்குமார்
பிடிக்காதவர்- வைரமுத்து கலைஞருக்கு ஜால்ரா போடுவதால்
இயக்குனர்
பிடித்தவர்- செல்வராகவன்,majidh majith
பிடிக்காதவர்- பீ வாசு,சங்கர்,மணி சார்,
அரசியல்வாதி
பிடித்தவர்- ஸ்டாலின்(ரஷ்ய தலைவர்)
பிடிக்காதவர்-கலைஞர்
நடிகை
பிடித்தவர் -- நிறைய பேரு இருக்காங்க
பிடிக்காதவர்-- யாருமே இல்ல
நடிகர்
பிடித்தவர்- நம்ம தல தான் தல போல வருமா
பிடிக்காதவர்-தலனு சொன்னவுடனே உங்களுக்கு புரியனும்
,2 தனக்கு எல்லாம் தெரியும் என்ற உலக நயாகன்
எழுத்தாளர்
பிடித்தவர்- ராமகிருஷ்ணன்,சாரு,dostovesky
பிடிக்காதவர்-ஜெயமோகன்
உலகத் தலைவர்
பிடித்தவர்- சே குவேரா(தன் நாடு என்று எண்ணாமல் மனிதன் என்று எண்ணிய ஒரே போராளி )
பிடிக்காதவர்-காந்தி
இசைஅமைப்பாளர்
பிடித்தவர்: ராஜாங்கம்
பிடிக்காதவர்: யாரும் இல்லை ஒருவன் கத்தினால் கூட அது இசை தான்
இத்தொடரை தொடர நான் அழைக்கும் அன்பர்கள்
கடலலைகள்
விழியில் விழுந்தவன்
அன்புடன்
கார்த்திக் வெண்ணிறஇரவுகள்
5 comments:
ரைட்டு.. ஜூப்பரு!!
வாழ்த்துகள் கார்த்திக்!
வெண்ணிறஇரவுகள்.... இதுக்கு எதனா காரணம் இருக்காங்க? வித்தியாசமா, நல்லா இருக்கு!
ஆம் உலக புகழ் பெற்ற நூலின் பெயர் நண்பா
என் அழைப்பை ஏற்று அதிரடியாய் பதில்கள் தந்தைக்கு மிக்க நன்றி கார்த்திக்...
Dei Gandhi pidikala solriya dog...Have u ever been with 10s and 1000s people always with you and think freedom and other things imp things that will change two nations (British & India)...where his life..? wat he did for himself...? Gandhi is sacrifice...don't ever tell this being in India and being Indian. Asshole...anyway I'm ur friend Santhosh...but I will not forgive you...Gandhi is my hero...like Che for you
Post a Comment