Monday 8 March 2010

நகரத்து மக்கள் நடிகர்கள்















சொக்கா போட்டு
கொழாய் போட்டு .....
அரிதாரம் பூசி நடிகன் போலவே
இருக்கிறான் என்றாள் கிராமத்து கிழவி .......
என்னை பார்த்து ...!
அவளுக்கு என்ன தெரியும்
நகரத்து மக்கள் நடிகர்கள் என்று ...!

3 comments:

ஹாய் அரும்பாவூர் said...

"அவளுக்கு என்ன தெரியும்
நகரத்து மக்கள் நடிகர்கள் என்று ...! "


எல்லோரும் நடிகர்கள்தான் அவர் அவர் வழக்கை படத்தில்

க.பாலாசி said...

உண்மை...

இனியாள் said...

Nijam thaan....