Sunday 13 December 2009

தோற்றமயக்கம்
















மணி எட்டு இந்த நொடி,
அடுத்த நொடி வரை,
தோற்ற மயக்கமாய் காலன்
நொடிக்கு நொடி வரைந்து
அழித்துக் கொண்டே இருக்கிறான்...!
திமிராய் நான் கண்ணாடி
முன் சொன்னேன் நான் உண்மை நீ பிம்பம் என்று ....!
அது எத்தனை பிம்பத்தை பார்த்திருக்கும் ...
நீயும் பிம்பமே முட்டாள் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டது.
மணி எட்டு இந்த நொடி,
அடுத்த நொடி வரை,
தோற்றமயக்கம் .....!

பின்குறிப்பு:
உரையாடல் போட்டிக்கு அனுப்பப்பட்ட கவிதை

15 comments:

Cable சங்கர் said...

:)

விஜய் said...

G R E A T

VIJAY

சிவாஜி சங்கர் said...

Nallairukkunga :)

அண்ணாதுரை said...

நிலையின்மையும் மாற்றங்களையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

ஸ்ரீராம். said...

எங்கே போனாலும் போட்டி பற்றி சொல்லி கலக்கறாங்கப்பா...வெற்றி பெற வாழ்த்துக்கள்.

rajeshkannan said...
This comment has been removed by the author.
rajeshkannan said...

என்னைய மனுஷன் நீங்க நான் இதுவரை யாரோட பதிவையும் அவ்ளோ
interest எடுத்து படிச்சது கிடயாது.ஆனா உங்களோடது படிக்கிறப்போ.
நீங்களே இவோ அருமைய எழுதிரபோ நீங்க சொல்ற சாறு ச.ராமகிர்ஷ்ணன் படிக்கணும்னு தோணுதுங்க. இனைக்கு சொல்றேன் நீங்க உங்க காலேண்டர் ல குறிச்சு வெச்சுகுங்க
நீங்க பெரிய படைப்பாளி அகுறதை அந்த ஆண்டவனால் கூட தடுக்க முடியாது

S.A. நவாஸுதீன் said...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

யாத்ரா said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க, வாழ்த்துகள்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல சிந்தனை.

Thenammai Lakshmanan said...

கார்த்திக் தோற்ற மயக்கம் அருமை

வெற்றி பெற வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாருக்குப்பா..

//வதிமிராய் நான் கண்ணாடி
முன் சொன்னேன் நான் உண்மை நீ பிம்பம் என்று ....!//

இந்தவரிகள் பிடித்தது கார்த்திக்

வாழ்த்துக்கள் வெற்றிபெற...!

Vidhoosh said...

வெற்றிபெற என் வாழ்த்துக்கள்

இதுக்கு ரஜினி படம்...? ம்ம்ம்...நடக்கட்டும்.

-வித்யா

thiyaa said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

வெற்றிபெற என் வாழ்த்துக்கள்