
"அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்டேன் " எதற்கு கேட்டேன் என் படம் இந்தியாவை தாண்டி ஓட்ட வேண்டும் .படம் ஓட வில்லை .அடுத்து என்ன செய்ய அரசியல் . இங்கே அரசு யார் காங்கிரஸ் ,பிடி ராகுலை,அப்பாவுக்கு governer எனக்கு
தமிழக முதல்வர் பதவி. ம்ம்ம் அந்த நாளைய முதல்வர் வாங்க நா நம்ம இளைய தலைவலி மனிக்கவும் தளபதி .தளபதி ஈழ பிரச்சனை என்ன உன் கல்லா காட்டும் இடமா என்ன???????"அகதி மக்கள் பத்தி பேச எமனிடம் செல்வாயா ?????
உங்கள் மகன் என்றால் உங்களுடம் நடனம் ஆடுவார். என் ஈழ சிறார்கள் இறந்தனரே உனக்கு கண்ணுக்கு படவில்லையா......உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரியும் ...அந்த விடயத்தை ஏன் கேலி செய்கிறாய்........உன் வீர வசனம் பேச அவர்கள் தான் கிடைத்தார்களா............என்ன மானம் கெட்ட பொழப்பு........................நானும் உன் படத்தை முதல் நாள் தான் பார்ப்பேன்....உன் காதல் படங்கள் என் வாழ்வோடு ஒத்து இருந்தன. ரசித்தேன் ,ஆனால் நீ வேறு எதையாவது வைத்து அரசியல் பண்ணி இருந்தால்
பொறுத்துக்கொள்ளலாம்., ஏன் ஈழம் ????வெட்கமாய் இல்லை .....
இங்கே உன் மகன் உன்னுடன் நடனம் ஆடும் போது....ஈழ குழந்தை இழவு வீட்டில். .......! நீ நயன்தாராவை பாரு இல்லை அநோக்ஷ பாரு ,படத்தில் வீர வசனம் பேசு ,நடனம் ஆடு .....உன் வியாபார நோக்கதிற்காக எதற்கு ஈழ பிரச்சனை.......!மானமுள்ள தமிழனாக இருந்தால் பார்க்க மாட்டான் 'வேட்டைக்காரனை' .............
நீ தமிழக முதல்வராக கூட ஆகு .......தயவு செய்து ஈழம் பற்றி பேசாதே ......அண்ணா உங்களுக்கு ஆப்பு ரெடி ..........நூறு பேரிடமாவது சொல்வேன் ....படம் பார்க்க வேண்டாம் என்று .....சிங்கள பாட்டு வேறு ...........................அண்ணா பார்போம் நா எப்படி ஓடுதுன்னு ............எல்லார்டையும் சொல்வேன் நா "எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா...."
8 comments:
உங்கள் கோபம் நியாயமானதே........
///என் ஈழ சிறார்கள் இறந்தனரே உனக்கு கண்ணுக்கு படவில்லையா...உன்னால் எதுவும் செய்ய முடியாது என்று தெரியும் .. அந்த விடயத்தை ஏன் கேலி செய்கிறாய்.//
நன்றி நண்பா...
//......உன் வியாபார நோக்கதிற்காக எதற்கு ஈழ பிரச்சனை.......////
இது கேள்வி..இதைத்தான் நானும் கேட்கிறேன்.
என்னோடு பலவற்றில் ஒததுப்போகிறீர்கள்.. இந்தப்பததிவில்
கலக்கல் நண்பா
..........................
என்ன செய்வது நண்பரே....சினிமாவிற்கு அடிமையாகிக் கிடக்கும் மக்கள் என்ற மாக்கள் இருக்கும் வரை...இவர்களது ஆட்டமும் பாட்டமும் இருக்கும்.
நண்பா சரியாக சொன்னீர்..
போக்கிரி சிறப்பான திரைபடம்...
மொழி மொக்கைன்னு சொன்ன மரத் தமிழனயா படம் பார்க வேண்டாம் என்கின்றாய்...
ஈழம் பற்றி பேசுவதால் நமக்கென்ன லாபம் என்று கேட்கும் மக்கள் அல்ல வா நம்மவர்கள்...
பெத்த அப்பா அம்மா வை யாரும் ஏலனம் செய்தாலும் பொருத்துக்கொள்வான் கண்ட (***************) தலைவன் யென்று கொடி பிடிப்பான்...
நண்பா சரியாக சொன்னீர்..
போக்கிரி சிறப்பான திரைபடம்...
மொழி மொக்கைன்னு சொன்ன மரத் தமிழனயா படம் பார்க வேண்டாம் என்கின்றாய்...
ஈழம் பற்றி பேசுவதால் நமக்கென்ன லாபம் என்று கேட்கும் மக்கள் அல்ல வா நம்மவர்கள்...
பெத்த அப்பா அம்மா வை யாரும் ஏலனம் செய்தாலும் பொருத்துக்கொள்வான் கண்ட (***************) தலைவன் யென்று கொடி பிடிப்பான்...
உங்கள் கோபம் நியாயமானதே........
உங்கள் கோபம் நியாயமானதே........
எனக்கு சூடு இருக்கு சொரணை இருக்கு நான் தமிழன் ,கண்டிப்பா அந்த
படம் இல்ல இனி இவனோட எந்த படம அனாலும் சரி கண்டிப்பா பார்க்க
மாட்டேன் ,அவனோட dvd எல்லாத்தயும் கொளுதிட்டேன் அவ்வளுதான்
Post a Comment