ECR ரோடு பங்களாவில்
நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தார் நடிகர் ஒருவர் ...........
குளித்து முடித்து
"அடுத்தது என்ன " என்று உதவியாளரிடம் கேட்டார்
"இன்னைக்கு கோக் விளம்பரம்" என்றார் ....
"அப்புறம் வேற எதாவது நிகழ்ச்சி இருக்கா"
" அப்புறம் தண்ணீர் சிக்கனத்த பத்தி பேசணும் "
இரண்டு இடத்திலும் நடிக்க கிளம்பினார் நடிகர் ............
சேரியில் தண்ணீர் சிக்கனம் பற்றி பேசினார் .........
காலையில் மறுபடியும் நடிகர் நீச்சல் குளத்தில் நீந்த ..........
கைதட்டிய கூட்டம் லாரி தண்ணீர் வாங்க சண்டை
போட்டுகொண்டிருந்தது ..........!
5 comments:
நல்ல சிந்தனை.. உங்களின் பெரும்பாலான பதிவுகள் கம்யூனிஸத்தை பேசுகின்றன.. தொடர்ந்து எழுதுங்கள் கார்த்திக்..
நல்லாருக்கு.
சிக்கனம் என்பது கீழ் இருக்கும் பாமர மக்களிடமும் நடுத்தர மக்களிடமும் இருக்கிறது .
தண்ணீர் பிரச்சனை என்றாலும் ஐந்து நட்சத்திர ஹோடேலில் 24 நான்கு மணி நேரமும்
நல்ல தண்ணீர் வருகிறது . கோக் போன்ற ஆலைகளுக்கு ஒரு லிட்டர் தயாரிக்க எட்டு லிட்டர்
தண்ணீர் வீணாகிறது என்று சொல்கிறார்கள் . தண்ணீர் இல்லாமல் போனதற்கு வறட்சி மட்டும் காரணம்
அல்ல. தண்ணீர் தனியார்மையமானது மிகப்பெரிய காரனியாய் இருக்கிறது
This will apply to electricity also
good post
என்ன செய்ய?
Post a Comment