Monday 14 December 2009

எந்த மழைத் துளியும் நனைவதில்லை





















எந்த மழைத் துளியும்
நனைவதில்லை ....!
எந்த வெயிலும் சுடுபடுவதில்லை ...!

கண் இருக்கும்
மனிதன் தன் பார்க்க முடியாது .....
பார்த்தேன் என்னை பெண் பாலாய்.....!
என் கண் மோதும் போது....
என் கண்ணே என்னை பார்த்தது ....
உன் கண்ணில் ......

மழை நனைந்தது
வெயில் சுடப்பட்டது...
என் கண் என் கண்ணை பார்த்தது ....
தன்னிலை அறிவதே ஆன்மிகம் ....!

ஒரு முறை காதலித்து விடு .....
தன்னிலை அறிய வேண்டும் ...!

14 comments:

அண்ணாமலையான் said...

தன்னிலை அறிய இப்படி ஒரு வழியா? ம்ம்ம் நடக்கட்டும்

தேவன் said...

/// தன்னிலை அறிவதே ஆன்மிகம் ///

நல்லா இருக்குங்க.

சிவாஜி சங்கர் said...

கண் இருக்கும்
மனிதன் தன் பார்க்க முடியாது .....
பார்த்தேன் என்னை பெண் பாலாய்....
Good :))

க.பாலாசி said...

தன்னிலைக்கான இளம்பார்வை நன்றாக இருக்கிறது நண்பா...

Vidhoosh said...

வெற்றிபெற என் வாழ்த்துக்கள்

கலையரசன் said...

அருமையான வரிகள்..
பாராட்டாமல் என்ன செய்ய சொல்றீங்க?

ஸ்ரீராம். said...

ம்..ஹூம்...புரியவில்லை...வோட் பத்தாக்கிட்டேன்...என்னால முடிஞ்சுது...

thiyaa said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

//என் கண்ணே என்னை பார்த்தது ....
உன் கண்ணில் ......//

ரொம்ப பிடிச்ச வரிகள் கார்த்தி..!

நல்லா வந்துருக்கு காதலோடு...!

தமிழ் உதயம் said...

மனதை தொட்ட கவிதை. விதவிதமாய் வார்த்தைகள் விளையாடுகின்றன. கவிஞனாய் இல்லாமல் போனதற்காக வருந்துகிறேன்

லெமூரியன்... said...

கவிதை அருமை நண்பரே...!

Narmada said...

// என் கண் மோதும் போது....
என் கண்ணே என்னை பார்த்தது ....
உன் கண்ணில் ...... ///

என்ன ஒரு ரசனை!!!!!!!!!!!!!!

அருமை அருமை!!!!!!!111

சுரபி said...

very nice..... :))

Thenammai Lakshmanan said...

//என் கண்ணே என்னை பார்த்தது ....
உன் கண்ணில் //

அருமை வெண்ணிற இரவுகள் கார்த்திக்
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்