Monday, 28 December 2009

அழுவதற்கு ஒருத்தன் இருக்க போவதில்லை
















ஓசோன் ஓட்டை
துகில் உரித்தோம்
கண்டுபிடிப்பு துச்சாதனன்
கொண்டு .......!
வெப்பம் முறைக்க.....
பனி அழுக.........
கடல் மட்டம் ஏறிக்கொண்டே இருக்க ......
2012 படம் நம் கண் முன் ஓடத்தான் போகிறது ........
உலகமே மயானமாய்,
அழுவதற்கு ஒருத்தன்
இருக்க போவதில்லை ...!

12 comments:

Unknown said...

ஆம் அழுவதற்கு யாரும் இருக்க போவது இல்லை...

க.பாலாசி said...

//உலகமே மயானமாய்,
அழுவதற்கு ஒருத்தன்
இருக்க போவதில்லை ...! //

பிறகேன் கவலை...??

rajeshkannan said...

மிகவும் அருமையாக உள்ளது... உண்மையும் கூட

ஸ்ரீநி said...

http://sangadhi.blogspot.com/2009/12/blog-post_28.html

idhudhaan yen badhil / padhivu

Narmada said...

global warming பற்றி அழகாக கவிதையாக கொடுத்ததற்கு நன்றி...

Keep up the good work

ஸ்ரீராம். said...

நடக்கும்போது பார்த்துக்கலாம்...

Uthamaputhra Purushotham said...

நான் என்னவோ கருணாநிதி புட்டுக்குனா யாரும் அழுவதற்கு இருக்க மாட்டாங்களோன்னுதான் வந்தேன்...

ஆனால் அழுவுறதுக்கில்லே அதுமாத்திரம் நிச்சயம் ;-)

புலவன் புலிகேசி said...

ஊண்மைதான் நண்பா..இன்னும் அந்த ப்ளாஸ்டிக் ஒழியவில்லையே...

Ramesh said...

மிக வலிக்கும் கவிதை
வழிதெரியவில்லை

நீங்கள் இந்த ஓசோனையும் பார்க்கலாம்
http://sidaralkal.blogspot.com/2009/09/blog-post_18.html

தனி காட்டு ராஜா said...

ஆம் அழுவதற்கு யாரும் இருக்க போவது இல்லை...

yes...I am crying for U...

After writing this poet..can u do it a simple thing like did u try to plant 10 trees in ur area...????

தனி காட்டு ராஜா said...

Instead of posting 1000 this type of article...tale this only one article as ur life time goal and can u make it to try to reduce it by planting as many as trees in ur area...and protect the earth...

this poet won't chane anything...but at the same time if u plant 1 tree will change a lot in environment...atleast after wrting this poet u can do it ...right???????

வெண்ணிற இரவுகள்....! said...

yes i planted trees in my area....
and one thing I ASSURE MANS INVENTION IS USELESS...man .......
and told many peoples to plant....
Dont consider writing as ordinary thing.....Wrinting change the world
CAN U SHOW RAMA OR RAVANA OR KRISHNA