Thursday 21 January 2010

காதலும் கணக்குபாடமும்


உன்னைக் கூட்டி

துன்பம் கழிய

வேண்டுமென்று நினைத்தேன்

நீ கழிந்ததால்

துன்பம் கூடிப்போனது.

10 comments:

sathishsangkavi.blogspot.com said...

ஐந்து வரியில் நச் கவிதை...

க.பாலாசி said...

அதுக்குதான் நண்பா கூட்டவும் கூடாது, கழியவுக்கூடாதென்பது.

அருமை...

மேவி... said...

wow...nalla irukkunga

நாடோடி said...

உன்னைக் கூட்டி

துன்பம் கழிய

வேண்டுமென்று நினைத்தேன்..

இது எவ்வளவு தூரம் உண்மை நண்பரே ?......

ஸ்ரீராம். said...

நினைவுகளைப் 'பெருக்கி'த் தளளி விட வேண்டியதுதான்...!

கும்மாச்சி said...

அதுக்குத்தான் சொல்றாங்க கணக்குப் பார்த்தா காதல் பெருகாது, வகுந்துடும்.

அண்ணாமலையான் said...

சிக்குனு சிறப்பான கவிதை...

ஷஸ்னி said...

பிடிச்சிருக்கு

J.Baranikumar said...

நான்கு வரி கவிதை என்பது இதுதானோ.................

ரோஸ்விக் said...

கூட்டிக் கழிச்சுப் பாருங்க சாமி... கணக்கு சரியா வரும். :-)

நல்லாயிருக்கு...ம்ம்ம்