Tuesday 5 January 2010
சிவாஜியும் black டிக்கட்டும்
திரு ரஜின்காந்த் அவர்களே திருட்டு vcd இருக்கட்டும். நீங்கள் கருப்பு பணம் பற்றி பேசிய சிவாஜி படம் முதல் ஐம்பது நாட்கள் housefull என்று போட்டு கருப்பில் தான் டிக்கெட் விற்பனை செய்தார்களே அது உங்களுக்கு தெரியாதா. ஏன் சினிமாகாரர்கள் மட்டும் தான் உழைக்கிறார்களா என்ன??????ஒரு பாமர ரசிகன் உங்களையே நம்பும் ரசிகன்,அவன் கூலி வேலை பார்க்கலாம், அவன் விவசாயம் செய்யலாம்,அவனுக்கு தினசரி வருமானமே நூறு ருபாய் இருக்கும் அவன் சென்னையில் முதற் காட்சி ஆயிரம் ருபாய் கொடுத்து பார்கிறான். முதல் ஐம்பது நாட்களுக்கு சென்னையில் டிக்கெட் நூறு ருபாய் குறையவில்லை தலைவா.....!நீங்கள் செய்வது திருட்டு தானே.......!
நீங்களே சொல்கிறீர்கள் அது ஜக்குபாய்.......ஒரு பிரெஞ்சு படம் என்று அது அந்த பிரெஞ்சு இயக்குனருக்கு தெரியுமா.?????அது திருட்டு இல்லையா.....ஏன் உங்கள் பக்கத்திலிருந்த சேரன்,கமல் ஆவேசமாய் பேசினார்கள்.அவர்கள் படங்களில் வரும் காட்சிகள் அத்தனையும் திருட்டே...இருவர் படத்தையும் எந்த எந்த காட்சிகள் எங்கு எங்கு எடுத்தார்கள் என்று பட்டியலிடலாம்.......! அந்த இயக்குனரிடம் இருந்து அனுமதி பெற்று தான் எடுத்தார்கள் என்று சொல்ல முடியுமா?????????????
பாமர ரசிகன் உங்கள் பிம்பங்களை தூக்கி கொண்டு அலைகிறான் ...............!!!!!!சரி எந்திரன் படம் ஓடும் திரையரங்கில் கருப்பில் டிக்கெட் விற்க கூடாது????அது முடியுமா உங்களால்.......................எந்த திரையரங்கில் இருந்து படம் திருட்டு VCD செய்ய படுகிறதோ அதை புறகணிக்க சொல்கிறீர்கள்.................தயாரிப்பாளர் என்றால் தான் குரல் கொடுப்பீர்களா ....உங்கள் பாமர ரசிகன் கருப்பில் டிக்கெட் வாங்குகிறான் அதை தடுக்கலாமே........!முதலாளிகளுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா.....! தலைவரே நாங்கள் பார்க்கவில்லை என்றால் உங்கள் கோமணம் உருவப்படும்...............! ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா ????????ரசிகன் மட்டும் நூற்றுக்கணக்கில் செலவழித்து படம் பார்க்க வேண்டும்....அது திருட்டு இல்லை ....?????
முதலாளிகளுக்கும் பண முதலைகளுக்கும் மட்டுமே குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார் ...?????
உங்களுக்காக உயிர் கொடுக்கும் ரசிகன் இருக்கும் வரை உங்களை அடித்து கொள்ள முடியாது தலைவா
Subscribe to:
Post Comments (Atom)
21 comments:
//சிவாஜி படம் முதல் ஐம்பது நாட்கள் housefull என்று போட்டு கருப்பில் தான் டிக்கெட் விற்பனை செய்தார்களே அது உங்களுக்கு தெரியாதா.//
அதுசரி... சிவாஜி மூலம் டைரக்டரும் நடிகரும் சம்பாதித்த பணத்துக்கு உண்மையான கணக்க காட்டி ஒழுங்கா வரி கட்டியிருப்பாங்களா?
கேள்விகள்லாம் சரிதான் நண்பா... அடுத்தவேளை சோத்துக்கு வழியில்லாதவன் 50 ரூபா கொடுத்து படம் பாக்குறது தப்பா இல்லையா?
// திரு ரஜின்காந்த் அவர்களே திருட்டு vcd இருக்கட்டும். நீங்கள் கருப்பு பணம் பற்றி பேசிய சிவாஜி படம் முதல் ஐம்பது நாட்கள் housefull என்று போட்டு கருப்பில் தான் டிக்கெட் விற்பனை செய்தார்களே அது உங்களுக்கு தெரியாதா //
// சரி எந்திரன் படம் ஓடும் திரையரங்கில் கருப்பில் டிக்கெட் விற்க கூடாது????அது முடியுமா உங்களால்....................... //
இதுக்கு ரஜினி என்ன செய்ய முடியும்?????
நீங்க ஏன் ப்ளாக்-ல வாங்குறீங்க. நீங்க வாங்குறதை நிறுத்துங்க விக்கிறவன் நிச்சயமா நிறுத்துவான். அறிவு கெட்டு போய் ப்ளாக்-ல வாங்கி பாத்தா அவுரு என்ன செய்வாரு.
அவர் ஒன்னும் ஜக்குபாய்க்கு ஆதரவா குரல் கொடுக்கல. சினிமாகாரங்க கிட்ட இருக்குற தப்ப முதல்ல சரி செய்ய சொல்லிருக்காரு. செய்திய முழுசா தெரிஞ்சி பேசுங்க.
சூப்பர் ஸ்டார் என்ன பண்ண முடியும் குரல் கொடுத்தாரா ??????????cd பிரச்சனை தயாரிப்பாளர் பிரச்சனை குரல் கொடுக்கிறார் .....ஏன் பாமர ரசிகனுக்காக குரல் கொடுக்கலாமே ..................
நான் முழு செய்தியையும் தெரிந்து தான் பேசுகிறேன் ரஜினி எந்த திரையரங்கில் இருந்து cd
தயாரிக்க உதவுகிறதோ அதை தடை செய்யுங்கள் என்கிறார் ........நான் அதே கேள்வி திருப்பி
கேட்கிறேன் கருப்பு டிக்கெட் விற்கும் திரையரங்கை சூப்பர் ஸ்டார் புறகணிக்க சொல்வாரா????
உங்களை போன்று கொடி பிடிப்பவர் இருக்கும் வரை என்றுமே தலைவர் தான்
சினிமா காரங்க நா இவரும் தானே ?????
நண்பா ,,,,,?????இவர் ஒழுங்காய் இருக்கிறாரா என்ன ???
onnumey puriyala
தப்பு செய்றதவிட பெரிய தப்பு தப்ப ஊக்குவிக்கிறது சரிதானே ...... தப்பில்லையே ...
//தலைவரே நாங்கள் பார்க்கவில்லை என்றால் உங்கள் கோமணம் உருவப்படும்//
சார்.. உங்கள் கோபத்தை கொஞ்சம் மரியாதையாக வெளிப்படுத்தியிருக்கலாமோ??
இந்த கேள்வி நீங்க தியேட்டர் உரிமையாளர்களை பார்த்து கேட்கப்பட வேண்டியது..
யாரும் யாரையும் ப்ளாக்'ல டிக்கெட் வாங்கி தான் படம் பார்க்கணும்னு கட்டாயப் படுத்தலேயே சாமி.. போய் ஏதாவது தியேட்டர்ல ஈ , காக்கா இல்லாத படமா போய் பார்க்க வேண்டியது தானே?
நீங்க எல்லாருக்காகவும் பேசறதா நெனைச்சு ரஜினியை மட்டும் குறை கூறுவதை நிறுத்துங்க.. பலபேர் உங்க எழுத்தை வாசிக்கிறாங்க.. அநாகரீகமான வார்த்தைகள் வேண்டாமே?
//இந்த கேள்வி நீங்க தியேட்டர் உரிமையாளர்களை பார்த்து கேட்கப்பட வேண்டியது..
யாரும் யாரையும் ப்ளாக்'ல டிக்கெட் வாங்கி தான் படம் பார்க்கணும்னு கட்டாயப் படுத்தலேயே சாமி.. போய் ஏதாவது தியேட்டர்ல ஈ , காக்கா இல்லாத படமா போய் பார்க்க வேண்டியது தானே?
//
இது பொறுப்பிலாத பதில் நண்பரே .....ரசிகன் தானே சூப்பர் ஸ்டாரை உயரத்தில் உட்கார வைத்தான் ..........சரி அப்புறம் எதற்கு சிவாஜியில் பஞ்ச் டயலாக் ....................
ஏன் ரசிகனுக்காக வர மாட்டார் ....ராதிகா சொன்னால் மட்டும் வருவாரா.............நல்ல நகைச்சுவை
ரஜினி நல்லது நினைத்து தான் சொல்கிறார்.. ஆனால் எப்போதும் விமர்சனதிற்க்குள்ளாகிறார். என்ன பேசினாலும் யாருக்காக பேசினாலும் தவறு..:-) நீ ஏன் இவர்களுக்காக பேசலை என்று!
ரஜினி வாய் திறந்தாலும் பிரச்சனை திறக்கலைனாலும் பிரச்சனை :-) ம்ம் நடத்துங்க.. திட்டு வாங்கவே ஒருத்தர் இருக்காருன்னா அது ரஜினியாத்தான் இருக்கும்.
திரை அரங்கில் கொள்ளை அடிக்கிறானா திட்டு ரஜினிய! காவிரியில் தண்ணீர் வரலையா திட்டு ரஜினிய! குசேலன் படம் ஓடலையா கட்டம் கட்டு ரஜினிய! (உடன் சென்ற படத்தில் சம்பாதித்ததை அப்படியே சத்தமில்லாம மறந்துடு) மீட்டிங்கிற்கு வரலையா திட்டு ரஜினிய! மீட்டிங்கிற்கு வந்தாரா திட்டு ரஜினிய!
ரொம்ப கஷ்டங்க வெண்ணிற இரவுகள். எல்லோருக்கும் நல்லவனா அல்லது நியாயப்படி எவராலையும் இருக்க முடியாது.
ஒரு காலத்தில் நீங்களும் பிரபலம் ஆனால் அதன் வலி என்னவென்று உணர்ந்து கொள்வீர்கள்.
பின் குறிப்பு
உங்க தளத்தை திறந்த பிறகு பக்கத்தை கிளிக் செய்தால் ஒரு விளம்பரம் வருகிறது, இதற்க்கு காரணம் ஆன்லைன் கவுண்ட்டர் என்று நினைக்கிறேன்..இதன் மூலமாகத்தான் நமது தளம் எல்லாம் பாதிப்புக்குள்ளாகிறது. முடிந்தால் நல்ல தரமான கவுண்ட்டர் வைத்துக்கொள்ளுங்கள், அல்லது வேறு என்ன பிரச்சனை என்று பார்த்து சரி செய்து கொள்ளுங்கள்.
நண்பரே ரசிகருக்காக ரஜினி எங்கு வந்துள்ளார் ????????? அவருக்காக மதுரையில் வாக்கு சேகரித்தவர்கள் ரசிகர்கள் ......96 தி மூ கா வெற்றி பெற
உழைத்தனர் ரசிகர்கள் .......பா மா கா மதுரையில் ரசிகர்களை அடித்த போது கூட அந்த ரசிகர்களை கண்டு கொள்ள வில்லை ரஜினி ....................
விபசார விஷயத்தில் பேசினார் ....நடிகைக்காக தானே பேசினார் ......சாதாரண கஷ்ட படும் விபசாரிக்கா பேசினார் .................அரசியலிலே ரசிகர்களை தப்பாய் உபயோக படுத்தினார் ரஜினி ....இது வரலாறு நண்பா .....!
சரிங்க வெண்ணிற இரவுகள்
நாம் அழிந்து வரும் விவசாயம், கடல் சார் தொழில் குறித்து கவலைப்படுவோம். சினிமா எப்படி போனால் என்ன
//ரஜினி வாய் திறந்தாலும் பிரச்சனை திறக்கலைனாலும் பிரச்சனை :-) ம்ம் நடத்துங்க.. திட்டு வாங்கவே ஒருத்தர் இருக்காருன்னா அது ரஜினியாத்தான் இருக்கும்.
திரை அரங்கில் கொள்ளை அடிக்கிறானா திட்டு ரஜினிய! காவிரியில் தண்ணீர் வரலையா திட்டு ரஜினிய! குசேலன் படம் ஓடலையா கட்டம் கட்டு ரஜினிய! (உடன் சென்ற படத்தில் சம்பாதித்ததை அப்படியே சத்தமில்லாம மறந்துடு) மீட்டிங்கிற்கு வரலையா திட்டு ரஜினிய! மீட்டிங்கிற்கு வந்தாரா திட்டு ரஜினிய!
ரொம்ப கஷ்டங்க வெண்ணிற இரவுகள். எல்லோருக்கும் நல்லவனா அல்லது நியாயப்படி எவராலையும் இருக்க முடியாது.//
கிரி, எனது கருத்தையும் சேர்த்து பிரதிபலித்ததற்கு நன்றி .
//சத்யராஜ் போன்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள் காவேரி பிரச்சனை என்றால், ஹொகேனகல் பிரச்சனை என்றால் ரஜினியை கேட்காதீர்கள் முதல்வரை கேளுங்கள்,ரஜினி ஒரு நடிகர் மட்டுமே,யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் கேளுங்கள்,வீணான மலிவான விளம்பரம் செய்ய வேண்டாம்.//
கடந்தமாதம் இந்தக்கருத்தை ஒரு மானஸ்தர் சொன்னாரே இப்போ அவர் எங்கே ?
நண்பர் எப்புடி ...................
நான் காவேரி பிரச்சனை ரஜினியிடம் பேசச் சொல்லவில்லை ...........................
சினிமா அவர் சம்பந்த பட்டது ...........................................
அதுவும் சிவாஜி படத்தில் அவர் தானே நடித்து உள்ளார் ...........................
அந்த படம் கருப்பு பணத்தில் டிக்கெட் வாங்கினால் .......................அவரும் பொறுப்பே .........
சம்பந்தமே இல்லாமல் ஜக்குபாய்க்கு வருகிறார் .........சிவாஜி அவர் படம் திரைஉலகு பிரச்சனை நண்பா ........புரிந்து பேசவும்
சினிமா பிரச்சனை என்றால் அதுவும் அவர் பட பிரச்சனை ........அதை அவரிடமே கேட்க வேண்டும் ........நான் காவேரி பிரச்சனை பற்றி அவரிடம் பேசி இருந்தால் கேட்கலாம் ............
மக்களுக்கு tax கட்ட வேண்டும் என்று சொல்கிறார் படத்திலே .............தன் ரசிகன் அவருக்காய் உயிரைக்கொடுக்கிறான் அது பெருசு இல்லை ..................தயாரிப்பாளர் பிரச்சனை என்றால் வருகிறார் ................! நானும் திரையில் ரசிப்பவன் ?????அதற்காக உங்களை போல் கொடி பிடிக்க மாட்டேன் நண்பா ..........!
Vennira Iravu:
didn't Rajni say anything to his Fans?
he is saying everywhere and all the times to his Fans to LOOK AFTER THEIR FAMILY AND THEMSELVES before anything... haven't you ever heard about it????
you guys are utter jealous of Rajni..simple as that....
what ever Rajni says or does you are going to blame...
so the Problem is not with Rajni.. it is simply with you...
no did rajini says..............dont get BLACK TICKET for my film.....???
did he have gutts to say that .....AM I KAMALAHASAN to have jelous of rajni
எத்தனை திரை அரங்கு உரிமையாளர்கள் அரசு சொன்ன விலைகளுக்கு
டிக்கெட் விற்கிறார்கள் !!!!!!!!!!!
ப்ளாக்கில் டிக்கெட் விற்பதே திரை அரங்குகளில் வேலை செய்பவர்கள்தான்???
இதை எல்லாம் நடிகர்கள் சரி திரையுலகினர் செய்தால்தான்......................
அன்புடன்-மணிகண்டன் said...
//தலைவரே நாங்கள் பார்க்கவில்லை என்றால் உங்கள் கோமணம் உருவப்படும்//
சார்.. உங்கள் கோபத்தை கொஞ்சம் மரியாதையாக வெளிப்படுத்தியிருக்கலாமோ??
இதுக்கு இன்னும் பதில் சொல்லவில்லை
//இதுக்கு இன்னும் பதில் சொல்லவில்லை//
நான் சொல்வதை விட அங்கே கேவலாமாய் நடந்து கொண்டிருக்கிறது ...................நண்பரே என்று அர்த்தம்.............
Post a Comment