Tuesday 12 January 2010

பொங்கல் பண்டிகை மட்டும் கொண்டாட வேண்டுமாம்

















தண்ணீர் தனியாரிடம்,
விவசாய கவிதை யாரும் எழுதுவதில்லை,
கண்மாய்கள் கட்டிடம் ஆகின,
அரிசி விதைத்த இடத்தில், software company ......
இரண்டுமே சாப்பிட என்கிறான் கேட்டால் .....!
விவசாயம் நீ சாப்பிட .........
software உன்னை மற்றவன் சாப்பிட என்றேன் ...!
நமீதா எதை விவசாயம் செய்தார்
பொங்கல் என்று "சொல்லு மச்சான்னு" பேட்டி...!
எலிக்கறி சாபிட்டான் விவசாயி ..........
நீ Coke குடித்ததால்......!
விவசாயி இல்லையாம் ...........................
பொங்கல் பண்டிகை மட்டும் கொண்டாட வேண்டுமாம் ...........!

16 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகான கவிதை

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Worker's World said...

I also accept your thought. Joint hand with true peple organisation to against that

rajeshkannan said...

அருமை(உண்மை)யான கவிதை....

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

சினிமா புலவன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Kolipaiyan said...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Kumar said...

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Ashok D said...

:)

கலையரசன் said...

இனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)

ஸ்ரீராம். said...

கொண்டாடிவோம்...

அஹோரி said...

அருமை.

கிரி said...

அதிலையும் இந்த கோக் பெப்சி காரனுங்க மொத்த தண்ணீரையும் உறிஞ்சாம விட மாட்டானுக போல இருக்கு!

ரோஸ்விக் said...

ரௌத்திரம் தொடரட்டும்...

cheena (சீனா) said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் கார்த்தி

இன்றைய கவிதை said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

-கேயார்

இன்றைய கவிதை said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

-கேயார்

திவ்யாஹரி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..