Tuesday, 17 August 2010

உமா சங்கருக்காக ஒரு கண்டனம்













உமாசங்கர் ஒரு நேர்மையான அதிகாரி . போன ஆட்சியில் சுடுக்காட்டு கூரை ஊழலில் சிக்கியவர்களுக்கெல்லாம் MP பதவி ..............அதை சட்டம் முன் கொண்டுவந்த உமா சங்கருக்கு தண்டனை வேதனையான விடயம் .........என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன்

7 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

என் எதிர்ப்புகளை பதிவு செய்கிறேன் ....

கே.ஆர்.பி.செந்தில் said...

அரசுக்கு எனது கண்டனங்களும்...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அரசுக்கு என் கண்டனங்களும்

"ராஜா" said...

எதற்கு தண்டனை குடுத்தார்கள் என்பதையும் எழுதி இருக்கலாம் ... என்னை போன்ற தெரியாத மக்கள் தெரிந்து கொள்ளுவோம்.... ஒரு வேலை தவறு அரசு பக்கம் என்றால் எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன் .... (பதிவு செய்து என்ன ஆக போகுது என்று எதிர் கேள்வி யாரும் கேட்க வேண்டாம்)

rouse said...

Govt must be reconsider his suspension.I support Umasankar IAS

~TSEKAR

சசிகுமார் said...

மக்களுக்கு நல்லதா செய்ய கூட விட மாட்டேங்குறாங்களே என்னடா நாடு இது, என்னுடைய கண்டனத்தை அழுத்தமாக இங்கு பதிக்கிறேன்

பார்வையாளன் said...

ஜாதி , மத வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒன்று சேர வேண்டிய பிரச்சினை இது. அரசுக்கு கண்டனங்கள்