Friday, 20 August 2010

அது சரி, முகிலனை காணவில்லை























இணையம் முழுவது புரட்சியை பற்றியே சிந்தித்து, புரட்சிக்குள்ளாகவே வாழும், புரட்சியை பாடமாக ஆன்-லைனில் நடத்தும் புரட்சிகர பேராசிரியரை காணவில்லை. கண்டுபிடிப்பவர்கள் பின்னூட்டத்தில் வந்து தெரிவிக்கவும். புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்கும் மனித‌ இனத்தை தாங்கள் உடனடியாக வந்து காப்பாற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

பி.கு. - அது சரி, முகிலன் சரியாக தெரியாதத‍ற்கு நான் காரணமில்லை. தன்னைப் பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்து தனக்காகவே வாழ்ந்து தனது சிந்தனைகளையே மோகித்து, தனக்கு மாத்திரமே (சுயமோக) புரட்சி செய்பவர்கள் இப்படித்தான் தெரிவார்கள். இல்லை என மறுப்பவர்கள் கண்ணாடியில் பாருங்கள்.

13 comments:

சூரியன் said...

முகிலன் ஏற்கனவே புரட்சியில் கழுத்தளவு முங்கிய அனுபவம் உள்ளவர் என்பதாக சொல்லி இருக்கிறார். எனவே இந்தப் படம் பொருத்தமாக இடப்பட்டுள்ளது.

புரட்(டு)சிப் பேராசிரியர் எங்கே என்று சொல்லிருங்க சீக்கிரம்

Bala said...

உங்கள் தனி மனித தாக்குதலுக்கு ஒரு சபாஷ்... ஏன் இதை விட மோசமான படம் எதுவும் கிடைக்கவில்லையா?

சூரியன் said...

//ஏன் இதை விட மோசமான படம் எதுவும் கிடைக்கவில்லையா? //

இது தானுங்க பொருத்தமா இருக்கு? அவர் எழுதினார் பதிலுக்கு இவர் எழுதுகிறார்...

வால்பையன் said...

அது அது அவரவர் இஷ்டம்!

புரட்சி என்ற வார்த்தைக்கு முதலில் மாற்று கண்டுபிடியுங்கள், நான் சொல்லட்டுமா, கடமையை செய்வோம்!

hiuhiuw said...

செம ஃபோட்டோ! எங்கிருந்து புடிக்கறீங்க!

நசரேயன் said...

//(சுயமோக) புரட்சி //


அப்ப இது?

Unknown said...

Testing

Unknown said...

Moderation pottaacha very good. Communistna appidiththaan irukkanum. Communism irukkum idathil jananayakam sethuvidum endru summaava sonnaarkal

பச்சிலை புடுங்கி said...

எல்லாம் சரி ஏன் இந்த இமேஜ்க்கு பேர் 'jeyamohan-ooty.jpg'ன்னு வெச்சிருக்கீங்க ?

Unknown said...

Ungalaithaan ulle thedittu irukken kaarthi

அது சரி(18185106603874041862) said...

This post shows what sort you are, but this is the only way you can respond. And it doesn't really surprise me.

Madumitha said...

புரட்சிங்கிற விஷயத்தைக்
கண்டுபிடிச்ச ஆள் இப்ப
இருந்தா நாண்டுகிட்டு
செத்துடுவான்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இணையம் முழுவது புரட்சியை பற்றியே சிந்தித்து, புரட்சிக்குள்ளாகவே வாழும், புரட்சியை பாடமாக ஆன்-லைனில் நடத்தும் புரட்சிகர பேராசிரியரை காணவில்லை
//

வந்துட்டாராம்.. முதல்ல தலைய வெளிய எடு மாப்ளே.. எல்லாப் பயலும் வெயிட்டிங்..