Wednesday, 3 February 2010

பூவும் ஸ்பென்சர் பிளாசாவும்



















காட்சி 1

"ஒரு முழம் பூ எவளவ் மா" என்றான் வெங்கட்
" பத்து ரூபா"
"ஏன் மா ஏமாத்துற இந்த இதை பிடி" என்று ஏழு ரூபாயை நீட்டினான்.........
"இவங்க எல்லாம் கொஞ்சம் விட்டா ஏமாத்திடுவாங்க பா" என்றான் தன் நண்பனிடம் .............

காட்சி 2 ஸ்பென்சர்

"டேய் சட்ட வாங்கணும்னா ஸ்பென்சர் தான்"
"அதுவும் நான் LOUIE PHILIP ALLEN SOLLY தான் போடுவேன் தரமா உழைக்கும்" என்றான் வெங்கட்
"சார் சாம்பிள் sizekku அங்க இருக்கு அத போட்டு பாத்தாலே போதும் சார் சைஸ் கரெக்டா இருக்கும்" என்றான் கடைக்காரன்.
" 1600 பக்ஸ் கூல்" என்றான் வெங்கட்.......
வெறும் 2000 ருபாய் பனியன் போட்ட பெண்ணை ஓரக்கண்ணால் பார்த்தான்
பனியனிலே வாசகம் வேறு கை இல்லாத பனியன் 2000 ருபாய்
"இந்தியா முன்னேறி விட்டது பா" என்று சொன்னான் நண்பனிடம்

காட்சி 3 :

அந்த சட்டையை வீட்டில் வந்து போட்ட போது
அவன் மனைவி சொன்னால் "இந்த சட்ட சரவணாவுல பார்த்தேன் நூற்று ஐம்பது ருபாய்" என்றாள்
கரெக்டா என்றாள் ......................
"இது 1600 " என்றான்.....
"உங்க காதுல யாரோ பூ சுத்தி இருக்காங்க இப்படியா நீங்க ஒரு பேக்கு" என்றாள்
இவனுக்கு பூ காரியிடன் மட்டும் பேரம் பேசியது நியாபகம் வந்தது

13 comments:

புலவன் புலிகேசி said...

சாரி பாஸ் எனக்கு தெரிஞ்சி சரவணாவுல எடுத்தா சில காலம்தான் உழைக்கும்..அப்புறம் சுருங்கிரும் இல்ல வெளுத்துரும். எல்லாம் மட்டமான தரம்.

நீங்கள் சொல்ல வந்த கருத்தை ஏற்று கொள்கிறேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

சரவணா மட்டமான தரமே ஆனால் பெரிய கடை போட்டு விட்டால் நல்ல தரம் என்று சொல்ல முடியாது நான் சொல்ல வந்தது அந்த அடிப்படையில்

sathishsangkavi.blogspot.com said...

//"உங்க காதுல யாரோ பூ சுத்தி இருக்காங்க இப்படியா நீங்க ஒரு பேக்கு"//

இப்படித்தாங்க நானும் எங்க வீட்ல மாட்டிக்கிறேன்....

கண்ணகி said...

ஆமாமா...

இனியாள் said...

Ippadi naanum emanthirukiren, peria kadai vilai athigam enpathal tharam irukum endru namba mudiyathu, nalla pathivu thozhar.

Unknown said...

உண்மை தான்

இன்றைய கவிதை said...

ஆஹா ரொம்ப சந்தோஷம் ...

//"உங்க காதுல யாரோ பூ சுத்தி இருக்காங்க இப்படியா நீங்க ஒரு பேக்கு"//


எல்லார் வீட்டிலேயும் வாசப்படி , என் படியிலும் அதுவே
என்னை பொறூத்த வரையில் இதில் இரு வகை பார்க்கவேண்டும்
ஒன்று தரம் பற்றி - பாஸ் நம்ப அதிர்ஷ்டம் நல்லா இருந்தா சரவணாவும் பல வருஷம் வரும் இல்லேண்ணா பேக்கு பட்டம் தான்
இரண்டாவது இதுல் பேக்காகலைன்னா வேறவொண்ணுக்கு பட்டம் என்னவோ நிச்சயம் , அதுல தப்பிக்க வழியே இல்லை

நல்ல பதிவு...
ஜேகே

இன்றைய கவிதை said...

ஆஹா ரொம்ப சந்தோஷம் ...

//"உங்க காதுல யாரோ பூ சுத்தி இருக்காங்க இப்படியா நீங்க ஒரு பேக்கு"//


எல்லார் வீட்டிலேயும் வாசப்படி , என் படியிலும் அதுவே
என்னை பொறூத்த வரையில் இதில் இரு வகை பார்க்கவேண்டும்
ஒன்று தரம் பற்றி - பாஸ் நம்ப அதிர்ஷ்டம் நல்லா இருந்தா சரவணாவும் பல வருஷம் வரும் இல்லேண்ணா பேக்கு பட்டம் தான்
இரண்டாவது இதுல் பேக்காகலைன்னா வேறவொண்ணுக்கு பட்டம் என்னவோ நிச்சயம் , அதுல தப்பிக்க வழியே இல்லை

நல்ல பதிவு...
ஜேகே

மகா said...

very nice post.....

க.பாலாசி said...

இதுவும் நடப்புதான் நண்பா... நல்ல இடுகை.

குறை ஒன்றும் இல்லை !!! said...

நண்பரே.. நல்ல பதிவு,, நான் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன்..

எல் கே said...

salemla kumar shirtsnu onnu romba prabalam (before 7-8years). appa athula vangina sattai innum nalla iruku ( namma saravana mathirithan rate). ana marriageku chennai silksla vangina sattai ippa kalI93 yearsthan acchu)

ரோஸ்விக் said...

பெரும்பாலான மனிதர்கள் நலிந்தவர்களிடம் விலை குறைக்க முயலுவர். பெரிய கடைகளில் அதே பொருளுக்கு, அவர்கள் கூறிய விலையை கொடுத்து வருவர்.

சில சமயங்களில் MRP யை விட கூடுதல் விலைக்கு விற்றாலும் நம்மில் பலர் கண்டு கொள்வதில்லை.

இந்த மனோபாவம் ஏன் என்றும் புரியவில்லை.