Tuesday 16 February 2010

தே மகன்
















சிறுவன்
ரோட்டில் அழுது கொண்டிருந்தான்
நீ யாருடா என்று கேட்டேன் ....
தமிழில் ஒரு வார்த்தை ,
ஹிந்தியில் ஒரு வார்த்தை ,
தெலுங்கில் ஒரு வார்த்தை ,
என்று சேர்ந்த கவிதை நான் என்றான்,
மதம் ஜாதி
சேரும் இடம் என்றான் ,
எல்லா வர்க்கமும் சேரும் இடம்
என்றான் .........!
அப்படி யாருடா நீ என்று கேட்டேன் ......
அவன் அம்மா கண்ணை காட்டி என்னை கூப்பிட்டாள் ......
என்னை தே மகன் என்பார்கள் என்று அவன் கண் சொன்னது ....

12 comments:

Unknown said...

வலிக்கிறது

பழமைபேசி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......யெப்பா.... மனசைப் பிழியுதுங்க......

கார்த்திகைப் பாண்டியன் said...

:-(((((

ஸ்ரீராம். said...

ம்....ஹூம்...

புலவன் புலிகேசி said...

nice one karthi

rajeshkannan said...

மிகவும் அருமையான கவிதை வடிவிலான ஒரு உண்மையை
சொல்லியிருகிறீர்கள் . Super

Rajesh V Ravanappan said...

அவன் அம்மா கண்ணை காட்டி என்னை கூப்பிட்டால் ......

கூப்பிட்டாள்???

Pleae chk it

க.பாலாசி said...

மிக வலிமையான கவிதை நண்பா...வலியையும் தரும்....

கமலேஷ் said...

கஷ்டம்தான்...

vidivelli said...

பிடிச்சிருக்கு உங்கள் கவிதை.

vidivelli said...

போட்டு நகர்த்திறீங்க.
பிடிச்சிருக்கு உங்கள் கவிதை.

vidivelli said...

போட்டு நகர்த்திறீங்க.
பிடிச்சிருக்கு உங்கள் கவிதை.